விக்கினம்
Appearance
பொருள்
விக்கினம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விக்கினக்காரன் - one who causes trouble
- விக்கினேசுரன், விக்கினேச்சுவரன் - Lord Ganesa, as remover of obstacles
- விக்கினம்பண்ணு, விக்கினப்படுத்து - hinder, check, impede
- விநாயகர் சனித்தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னங்களை... அதாவது தடைகளைக் களைபவர். அதனால் விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். (விநாயகரே போற்றி!, தினமணி வெள்ளிமணி, 26 Aug 2011)
- விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - கிறித்தவ கீர்த்தனம்
- "அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். (மகுடபதி, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ.சந். பிள்ளை. விநா. துதி).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---விக்கினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
இடையூறு - தடை - தீது - தீமை - விசனம் - விக்கினேசுரன் - விக்கல்