தொட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொட்டி (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
நீர்த் தொட்டி | water trough, tub, cistern, reservoir | |
குப்பைத் தொட்டி | trash bin; refuse bin | |
சிற்றூர் | small village | |
தொட்டிக்கட்டு - வீட்டமைப்பில் நடுவில் திறந்தவெளி யுடைய சதுரக்கட்டு | open quadrangular section in the centre of a house | |
வேலியடைப்பு | fence, yard, pound | |
மரம் விறகு விற்கும் இடம். விறகுதொட்டி | enclosure for selling timber, firewood | |
முத்துச் சிப்பி விற்கும் இடம் | enclosure for selling oysters at the pearl-fishery | |
கள் | toddy | |
அழி | manager, crib | |
அம்பாரி | howdah | |
வைப்புப் பாஷாண வகை | a prepared arsenic | |
சிறுகாஞ்சொறி | small climbing nettle; tragia involucrata-cannabina | |
காஞ்சொறி | climbing nettle | |
சிற்றாமுட்டி | sticky mallow |
விளக்கம்
பயன்பாடு
- பட்டிதொட்டியெல்லாம் பாடப்படும் பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- தொட்டி
- தொட்டி பாலம்
- கல்தொட்டி, நீர்த்தொட்டி, குப்பைத்தொட்டி, விறகுதொட்டி
- மீன்த்தொட்டி, மேல்நிலைத்தொட்டி
{ஆதாரங்கள்} --->