தற்சமயம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தற்சமயம்(உ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- தற்சமயத்தில் - now
- எனக்குத் தற்சமயம் நேரம் இல்லை - I don't have time now.
- நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்!
- அவருடைய உடல்நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது? (பொன்னியின் செல்வன், கல்கி)
- உன்னிடமிருந்து தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறோம் (பொன்னியின் செல்வன், கல்கி)
- என்னிடம் தற்சமயம் ஆயுதம் ஒன்றுமில்லை (பொன்னியின் செல்வன், கல்கி)
- தற்சமயம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் (அமரவாழ்வு, கல்கி)
- தற்சமயம் உன் மனம் பல காரணங்களினால் குழம்பிப் போய் இருக்கிறது (சிவகாமியின் சபதம், கல்கி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தற்சமயம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
:இப்போது - பொழுது - வேளை - சமயம் - நேரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +