சலாகை
Appearance
சலாகை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிறு நாராசம்
- இரண மருத்துவக் கருவி வகை
- இருப்புக் கம்பி
- தட்டார் கருவி வகை
- துப்பாக்கிச் சலாகை
- சவளம் என்னும் ஆயுதம்
- வரிச்சல்
- காந்தம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- needle-like tool of steel
- surgeon's probe
- iron rod or stake
- a goldsmith's tool
- ramrod
- spear, javelin
- lath for roofing
- magnet
விளக்கம்
- மருந்தூட்டப்பட்ட சலாகை ஒன்றை அவளின் கருவாய்க்குள் செலுத்தி, கரு வெளிப்படும் உணர்வு ஏற்படும் வரை அசையக்கூடாது என்று கூறிவிட்டுச் செல்கிறான் (4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள், குட்டி ரேவதி)
(இலக்கியப் பயன்பாடு)
- சலாகை நுழைந்த மணித்துளை ('மணி. 12, 66)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +