ஊமத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஊமத்தை:
ஊமத்தை
ஊமத்தங்காய்


பொருள்

ஊமத்தை(பெ)

  1. புனல் வடிவப் பூவும் முட்கள் நிறைந்த உருண்டை வடிவக் காயும் கொண்ட ஒருவகைச் செடி
  2. வெள்ளை ஊமத்தை; வெள்ளூமத்தை
  3. கருவூமத்தை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. datura plant;
  2. white-flowered thorn-apple
  3. purple stramony
விளக்கம்

ஊமத்தம் பூ

  • ஊமத்தஞ் செடி

 :தாவரம் - உன்மத்தம் - உன்மத்தை - ஊமத்தம் - ஊமத்து



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமத்தை&oldid=1633531" இலிருந்து மீள்விக்கப்பட்டது