விக்சனரி பின்னிணைப்பு:கணிதக் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
Appearance
சில அடிப்படையான சொற்கள்
[தொகு]- இலக்கம்
- எண்
- இரட்டை எண் - even number
- உண்மை எண் - real number
- ஒற்றை எண் - odd number
- கற்பனை எண் - imaginary number
- சிக்கலெண் - complex number
- முழு எண் - whole number
- சமன் - equal
- சமன்பாடு - equation
- சர்வ சமன் -
- சூத்திரம் - formula
- தானம் - place
- தசம தானம் - decimal place
- முழுத் தானம்
- துணிகோவை - determinant
- பகுதி -
- பின்னம் - fraction
- வர்க்கம் -
- வர்க்க மூலம் - square root
- விகிதம் - proportion
- விகித சமன் proportional
- விகுதி
கணிதப் பிரிவுகள்
[தொகு]- அட்சர கணிதம் - algebra
- ஆள்கூற்றுக் கேத்திர கணிதம் - co-ordinate geometry
- எண் கணிதம் - arithmatics
- காவி - vector
- கேத்திர கணிதம் - geometry
- திண்மக் கேத்திர கணிதம் - solid geometry
- நுண் கணிதம் - calculus
- வர்த்தக எண் கணிதம் - commercial arithmatics
செயற்பாடுகள்
[தொகு]- ஈவு
- கழித்தல் - substraction
- கூட்டல்- addition
- சுருக்கல் - simplification
- செய்கை -
- செய்கை வழி
- தீர்த்தல் - solving
- தொகையீடு - integration
- பிரித்தல்- division
- பெருக்கல் - multiplication
- மிச்சம் - balance
- வகையீடு - differentiation
- வகுத்தல் - division
கேத்திரகணித வடிவங்கள்
[தொகு]- அரை வட்டம் - semi-circle
- இணைகரம் - parallelogram
- கோடு - line
- கோணம் - angle
- சதுரம் - square
- சரிவகம் -
- சாய் சதுரம்
- நாண் - cord
- நீள்சதுரம் - rectangle
- பல்கோணி - polygon
- முக்கோணி - triangle
- வட்டம் - circle
- வில் - arc