பிரேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரேதம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dead body, corpse, carcase, carcass - உயிரற்ற உடல், பிணம், சவம்
  2. ghost - பேய்
  3. south - தெற்கு
  4. manes - பிதிரர்
  5. back - பின்
விளக்கம்
பயன்பாடு
  • பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது - The dead body was kept on its back with its hands, toes, and mouth tied(செவ்வாய் தோஷம், புதுமைப்பித்தன்)
  • நின்று பேதுறிற் பிரேதம் (இரகு. இந்தும. 84)

ஆதாரங்கள் ---பிரேதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரேதம்&oldid=1184925" இலிருந்து மீள்விக்கப்பட்டது