தோதகம்
Appearance
பொருள்
தோதகம்(பெ)
- வருத்தம்
- தோதகமாக வெங்கும்(சீவக. 463).
- வஞ்சகம்
- தோதகத்துடனென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான் (பாரத. சூது. 67).
- சாலவித்தை
- தோதகம் பலகாட்டி (திருவாலவா. 13, 7).
- கற்பொழுக்கமின்மை
மொழிபெயர்ப்பு
[தொகு]விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +