உள்ளடக்கத்துக்குச் செல்

மாயோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாயோன்(பெ)

  1. திருமால், விஷ்ணு, விட்டுணு கிருஷ்ணன்
    • மாயோன் மேயகாடுறை யுலகமும் (தொல். பொ. 5).
  2. கருநிறமுடையவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Lord Vishnu
  2. dark-coloured person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாயோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயோன்&oldid=1995788" இலிருந்து மீள்விக்கப்பட்டது