மாயவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாயவன்(பெ)

  1. திருமால்; விஷ்ணு; விட்டுணு
    • மாயவன் மாய மதுவால் (பு. வெ. 9, 40).
  2. இடாகினி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Lord Vishnu
  2. an evil-being
  3. maid-servent of Kali
  4. goddess in general.
விளக்கம்
பயன்பாடு
  • கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை (கந்தபுராணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாயவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயவன்&oldid=1085768" இலிருந்து மீள்விக்கப்பட்டது