மாயோள்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாயோள்(பெ)
- கருநிறமுடையவள்
- மாயோள்முன்கை யாய்தொடி (பொருந. 14).
- மாமை நிறமுடையவள்
- மாயோள் பசலை நீக்கினன் (ஐங்குறு. 145).
- பெண்
- ஒடுங்கீ ரோதி மாஅயோளே (அகநா. 86).
- வஞ்சகி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- dark-coloured woman
- woman of dark-brown colour
- woman
- dissembling woman
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாயோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +