உள்ளடக்கத்துக்குச் செல்

மாயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாயன்(பெ)

  1. கரியன்
    • வண்ணமு மாய னவனிவன் சேயன் (தொல். பொ. 307, உரை).
  2. திருமால், விட்டுணு, விஷ்ணு
    • மாயனாய் . . . மலரவனாகி(தேவா. 1050, 6).
  3. வஞ்சகன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. dark complexioned person
  2. Vishnu
  3. deceitful person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாயனை மன்னு வடமதுரை மைந்தனை (திருப்பாவை 5)
  • மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திருப்பாவை 16)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயன்&oldid=1085777" இலிருந்து மீள்விக்கப்பட்டது