முச்சந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முச்சந்தி(பெ)

  1. மூன்று தெருக்கள் கூடுமிடம்; மூன்று தெருக்களின் சந்திப்பு
  2. திரிசந்தி
  3. முற்காலத்தில் தாலூக்காவிலுள்ள சிறு உத்தியோகஸ்தன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. junction of three streets or ways
  2. the three periods of the day - morning, noon and evening
  3. a petty taluk officer of old day
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முச்சந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சந்தி, திரிசந்தி, நாற்சந்தி, சந்திப்பு, திரிகாலசந்தி, முக்காலம் வார்ப்புரு:நீல அடிக்கோடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முச்சந்தி&oldid=1934701" இலிருந்து மீள்விக்கப்பட்டது