உள்ளடக்கத்துக்குச் செல்

எண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எண்மை (பெ)

  1. எளிமை, சுலபம்
    • எண்மைக்காலத்து (தொல். பொ. 150)
  2. தாழ்மை
    • எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5)
  3. கணிசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. easiness, as of acquisition, of access
  2. lowness of rank or condition, position of inferiority
  3. honour
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

எண்மையன், எளிய, எண், எண்மம், வண்மை, தண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்மை&oldid=1242444" இலிருந்து மீள்விக்கப்பட்டது