எண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எண்மை (பெ)

  1. எளிமை, சுலபம்
    • எண்மைக்காலத்து (தொல். பொ. 150)
  2. தாழ்மை
    • எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5)
  3. கணிசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. easiness, as of acquisition, of access
  2. lowness of rank or condition, position of inferiority
  3. honour
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

எண்மையன், எளிய, எண், எண்மம், வண்மை, தண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்மை&oldid=1242444" இருந்து மீள்விக்கப்பட்டது