நிரபராதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிரபராதி (பெ)
- குற்றம் புரியாதவன்; குற்றமற்றவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நிரபராதி = நிர் + அபராதி
பயன்பாடு
- முழு உலகமும் அவனைக் குற்றவாளி என்று நம்பியது. 'துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன், நாட்டைக் காட்டிக் கொடுத்த நாசகாலன்' என்று பொது மக்கள் அவனை ஏசினர். ஆனால் 'தான் குற்றமற்றவன், நிரபராதி!' என்று அபலை டிரைபஸ் ஓலமிட்டான் (ஸோலா)
- 68 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வருவார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் அவர்கள் நிரபராதிகளே என்கிறது சட்டம். (ஓட்டுக்காக வருகிறார்கள்!, )
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிரபராதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +