கபிலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கபிலை(பெ)
- எருதுகளைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்
- புகர்நிறம்
- குராற்பசு. கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து (பதிற்றுப். 60, பதி.).
- தெய்வப் பசு.
- தென்கீழ்த்திசைப் பெண்யானை
- கபிலவஸ்து; புத்தர் அவதரித்த நகரம்
- கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44).
- வாசனைப் பண்டவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- water-lift, consisting of a large hemispherical leather or iron bucket, worked with bullocks
- tawny, brown or swarthy colour
- dim coloured cow
- cow of the Cuvarkkam
- name of the female elephant of the south-east quarter, being the mate of Puntarikam
- Buddha's birth-place
- a fragrant substance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கபிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +