உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கபிலை(பெ)

  1. எருதுகளைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்
  2. புகர்நிறம்
  3. குராற்பசு. கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து (பதிற்றுப். 60, பதி.).
  4. தெய்வப் பசு.
  5. தென்கீழ்த்திசைப் பெண்யானை
  6. கபிலவஸ்து; புத்தர் அவதரித்த நகரம்
    • கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44).
  7. வாசனைப் பண்டவகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. water-lift, consisting of a large hemispherical leather or iron bucket, worked with bullocks
  2. tawny, brown or swarthy colour
  3. dim coloured cow
  4. cow of the Cuvarkkam
  5. name of the female elephant of the south-east quarter, being the mate of Puntarikam
  6. Buddha's birth-place
  7. a fragrant substance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---கபிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபிலை&oldid=1109029" இலிருந்து மீள்விக்கப்பட்டது