గీత

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గీత:
பலவிதக் கோடுகள்
கைரேகைகள்

பொருள்[தொகு]

  • గీత, பெயர்ச்சொல்.
  1. கோடு
  2. கீறல்
  3. தலைவிதி
  4. பெண்களின் பெயர்களில் ஒன்று
  5. இரேகைகைகளில் காணப்படும் கோடுகள்....
  6. கீதைபகவத் கீதை என்னும் நூல்

விளக்கம்[தொகு]

  • மேற்கண்ட அர்த்தங்களில் கோடு, கீறல் ஆகியவைதான் தெலுங்கு மொழிக்குரியவை...மற்ற மூன்றும் வடமொழியை மூலமாகக் கொண்டவை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గీత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గీత&oldid=1637074" இலிருந்து மீள்விக்கப்பட்டது