உள்ளடக்கத்துக்குச் செல்

தார்க்கம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தார்க்கம்பு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • திருநெல்வேலி வட்டார வழக்கு.
பயன்பாடு
  • "யாருலே அது? அங்க என்ன மயிரைப் பாக்கே? சரசரன்னு குட்டையை எடுத்தா". தென்கரை முத்துப்பிள்ளையின் குரல் தார்க்கம்பாய் எல்லோர் உடலிலும் குத்தியதால் ஒரு துடிப்புக் கூடியது. (உடைப்பு, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தார்க்கம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தாறு, தார், தார்க்குச்சு, தார்க்குச்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தார்க்கம்பு&oldid=1081576" இலிருந்து மீள்விக்கப்பட்டது