தார்க்குச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தார்க்குச்சு(பெ)

  1. நுனியில் இருப்பு முள் பதிக்கப்பட்ட மாடு ஓட்டுங் கழி
  2. நெய்வதற்கு உண்டைநூல் சுற்றிய சிறு நாணல் கொறுக்கை முதலியவற்றின் குற்றி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. goad
  2. bobbin
விளக்கம்
பயன்பாடு
  • "

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தார்க்குச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தார்க்குச்சு&oldid=1081577" இலிருந்து மீள்விக்கப்பட்டது