தார்க்கம்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தார்க்கம்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- திருநெல்வேலி வட்டார வழக்கு.
பயன்பாடு
- "யாருலே அது? அங்க என்ன மயிரைப் பாக்கே? சரசரன்னு குட்டையை எடுத்தா". தென்கரை முத்துப்பிள்ளையின் குரல் தார்க்கம்பாய் எல்லோர் உடலிலும் குத்தியதால் ஒரு துடிப்புக் கூடியது. (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தார்க்கம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +