உச்சிக்காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உச்சிக்காலம்(பெ)

  1. நடுப்பகல்; நண்பகல், மத்தியானம்
  2. கோயிலின் மத்தியான பூசை

ஆங்கிலம் (பெ)

  1. noon, midday
  2. noon service in the temple
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உச்சிக்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உச்சிக்காலம்&oldid=1074631" இலிருந்து மீள்விக்கப்பட்டது