மயூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மயூரம்(பெ)

  1. மயில்
    • வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே (கந்தரலங். 70.)
  2. மயூராசனம் - ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்துநிற்கும் ஆசன வகை
    • மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
  3. மயூரகதி - அசுவகதி ஐந்தனுள் மயில் நடை போன்ற கதி
  4. மயிற்கொன்றை
  5. மயிலடிக்குருந்து - ஒருவகைச் சிறுமரம்
  6. நாயுருவி
  7. குராசானியோமம்; குராசானி என்னும் ஒமம் உண்டாகும் ஒருவகைப் பூடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. peacock
  2. peacock-posture which consists in standing upon bent hands, the navel resting on both the elbows, the legs being stretched horizontally behind and the head uplifted
  3. a pace of horse, resembling that of a peacock
  4. peacock's crest, caesalpinia pulcherrima; flamboyant
  5. false peacock's foot tree, nicbuhvira linearis
  6. a plant growing in hedges and thickets
  7. black henbane, hyoscyamus niger
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---மயூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயூரம்&oldid=1241454" இலிருந்து மீள்விக்கப்பட்டது