மயூரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மயூரம்(பெ)
- மயில்
- வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே (கந்தரலங். 70.)
- மயூராசனம் - ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்துநிற்கும் ஆசன வகை
- மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
- மயூரகதி - அசுவகதி ஐந்தனுள் மயில் நடை போன்ற கதி
- மயிற்கொன்றை
- மயிலடிக்குருந்து - ஒருவகைச் சிறுமரம்
- நாயுருவி
- குராசானியோமம்; குராசானி என்னும் ஒமம் உண்டாகும் ஒருவகைப் பூடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- peacock
- peacock-posture which consists in standing upon bent hands, the navel resting on both the elbows, the legs being stretched horizontally behind and the head uplifted
- a pace of horse, resembling that of a peacock
- peacock's crest, caesalpinia pulcherrima; flamboyant
- false peacock's foot tree, nicbuhvira linearis
- a plant growing in hedges and thickets
- black henbane, hyoscyamus niger
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---மயூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +