செம்மணி
Appearance
பொருள்
செம்மணி(பெ)
- மாணிக்கம்
- பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற இரத்தினங்களில் ஒன்று
- சிவப்பு மணி
- கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிற வட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செம்மணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +