உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செம்மணி(பெ)

  1. மாணிக்கம்
  2. பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற இரத்தினங்களில் ஒன்று
  3. சிவப்பு மணி
  4. கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிற வட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ruby
  2. any of the red gems
  3. red bead
  4. a reddish circle round the pupil of the eye
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செம்மணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்மணி&oldid=1934748" இலிருந்து மீள்விக்கப்பட்டது