கற்றை
Appearance
கற்றை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- collection, as of hair, rays of the sun - திரள். சடைக்கற்றை (திருக்கோ. 134)
- bundle, as of straw, grass, paddy seedlings,sheaf - கட்டு
- coconut leaves braided like ropes, as bands for hedging - தென்னோலைக் கற்றை
- band, as of frequency - அலைக் கற்றை. செல்பேசி அலைக் கற்றை
விளக்கம்
மேசை மீது கற்றை கற்றையாக ரூபாய்த் தாள்கள் இருந்தன - There were bundles of rupee notes on the table
- அகலக் கற்றை இணைப்பு - broadband connection
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +