பைங்கொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பைங்கொடி(பெ)

  1. பசுமையான கொடி, பசுங்கொடி
  2. பெண்
    பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே (குற்றாலக் குறவஞ்சி)
  3. பச்சிலைக் கொடி வகை
    பைங்கொடி நறைக்காய் (திருமுரு. 190)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. green creeper
  2. a fragrant creeper
  3. woman
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பைங்கொடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பூங்கொடி, பைங்கிளி, பைந்தொடி, பைந்தளிர், பைங்குவளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைங்கொடி&oldid=1083246" இலிருந்து மீள்விக்கப்பட்டது