உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொதுவியல், பெயர்ச்சொல்.
  1. பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம் (சி. போ. 1, 4.)
  2. உவமான வுபமேயங்களுக் குள்ள சாமானிய தருமம்...(Rhet. )
  3. பொதுவிலக்கண முணர்த்தும் நூற்பகுதி (நன்.)
  4. வேத்தியற்கு வேறான கூத்துவகை (சிலப். 14, 148.)
  5. குடிசார்ப் பொறியியல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. general attribute, common characteristics
  2. attribute common to uva- māṉamuvamēyam--உவமானம், உவமேயம்
  3. section of grammar dealing with general principles
  4. A dance, opposite to vēttiyal--வேத்தியல்
  5. civil engineering


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவியல்&oldid=1439932" இலிருந்து மீள்விக்கப்பட்டது