உள்ளடக்கத்துக்குச் செல்

புற்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புற்கம் (பெ)

  1. குறை, குறைவு
  2. புல்லறிவு
    • மடமஃகப் புற்கந் தீர்ந்து (நான்மணி. 29).
  3. மாயம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fault, defect
  2. wrong knowledge; prejudice, bias
  3. delusion; illusion; worldliness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புற்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

புன்மை, எத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்கம்&oldid=1070959" இலிருந்து மீள்விக்கப்பட்டது