உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்றளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மேற்றளம்(பெ)

  1. மேல்மாடி
    • மேற்றளத் தொருவன்பசிக்கவைத்து (பிரபோத. 13, 17)
  2. கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு
  3. புறவிதழ்
  4. மெய்க்காவற்படை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. upper floor
  2. upper deck of a ship
  3. calyx of a flower
  4. troop of body-guards
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---மேற்றளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்றளம்&oldid=1126498" இலிருந்து மீள்விக்கப்பட்டது