மேற்புறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேற்புறம்(பெ)

  1. வெளிப்புறம்
  2. கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம்
  3. மேற்குப் பக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. outside; upper surface
  2. windward side of a vessel
  3. western side
விளக்கம்
பயன்பாடு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மேற்புறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மேல் - புறம் - மேற்கு - கீழ்ப்புறம் - வலப்புறம் - இடப்புறம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்புறம்&oldid=1214907" இருந்து மீள்விக்கப்பட்டது