உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அண்டசம்(பெ)

  1. முட்டையிற் பிறப்பன
  2. பறவை
  3. ஓந்தி
  4. பாம்பு முதலிய ஊர்வன
  5. மீன் முதலிய நீர் வாழ்வன; சலசர முதலியன
  6. சங்கு
  7. ஆமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. oviparous animals
  2. bird
  3. chameleon
  4. snake and other reptiles;
  5. fish and other aquatics
  6. conch
  7. tortoise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்டசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஓந்தி, அண்டம், அண்டா

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டசம்&oldid=1047695" இலிருந்து மீள்விக்கப்பட்டது