பஞ்சபட்சிவேளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பஞ்சபட்சிவேளை, பெயர்ச்சொல்.

  1. பஞ்சபட்சிகளாற் குறியறியும் நேரம்
  2. அமாவாசை, பூர்ணிமைகளின் இடையே பஞ்சபட்சிகளின் உண்டி, துயில், நடை, அரசு, சாவுகளினின்று அறியும் குறி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. auspicious hour ascertained by augury
  2. augury from the eating, sleeping, walking, ruling and dying of five birds between the full moon and the new moon;
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சபட்சிவேளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சபட்சிவேளை&oldid=1163499" இலிருந்து மீள்விக்கப்பட்டது