மலச்சிக்கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மலச்சிக்கல் (பெ)
- மல அடைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் (ஈகரை)
- நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் நிலையில், மலச்சிக்கல் இருக்கவே இருக்காது (குடலில் புண் - அறிகுறிகள் என்ன?, தினமணி, 11 ஜூன் 2009)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலச்சிக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மலம் - சிக்கல் - வயிற்றுப்போக்கு - செரிமானம் - #