படையுள்படுவோன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]- அரச கட்டளைகளை படையிரிடையே சின்னம்/காளம் என்னும் காற்று இசைக்கருவியை ஊதி ஒலியெழுப்பித் தெரிவித்துப் பரப்பும் அதிகாரம் பெற்ற ஓர் அரசப் பிரதிநிதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Royal herald who proclaims the king's commands to his army with trumpets
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +