தாமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தாமணி:
மாடுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு
தாமணி:
கயிறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--दामनी--தா3மநீ--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • தாமணி, பெயர்ச்சொல்.
  1. மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு (உள்ளூர் பயன்பாடு)
  2. மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு
    (எ. கா.) கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும்பாண். 244, உரை)
  3. கயிறு (சூடாமணி நிகண்டு)
  4. கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு (கடலோடிப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. long line of rope with halters attached for fastening cattle
  2. headstall of a halter
  3. string, rope
  4. sheet in boat tackle

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமணி&oldid=1399837" இலிருந்து மீள்விக்கப்பட்டது