தாமணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--दामनी--தா3மநீ--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- தாமணி, பெயர்ச்சொல்.
- மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு (உள்ளூர் பயன்பாடு)
- மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு
- (எ. கா.) கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும்பாண். 244, உரை)
- கயிறு (சூடாமணி நிகண்டு)
- கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு (கடலோடிப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- long line of rope with halters attached for fastening cattle
- headstall of a halter
- string, rope
- sheet in boat tackle
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- Loc. உள்ள சொற்கள்
- பெரும்பாண். உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- பொருட்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்