சப்தமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---सप्तमण्डल--ஸப்த1மண்ட3ல--மூலச்சொல்

பொருள்[தொகு]

  1. மேகமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம், நட்சத்திரமண்டலம், கிரகமண்டலம், ஸப்தர்ஷிமண்டலம், துருவமண்டலம்.
  1. வாயுமண்டலம், வருணமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலம், நட்சத்திரமண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்குமண்டலம். (சது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • The seven regions of the Universe, viz., mēka-maṇṭalam, cūriya-maṇṭalam, cantira- maṇṭalam, naṭcattira-maṇṭalam, kiraka-maṇ- ṭalam, saptarṣi-maṇṭalam, turuva-maṇṭalam (Viṣṇu Purāṇa.)
  • Catur-akarāti giving vāyu- maṇṭalam, varuṇa-maṇṭalam, cantira-maṇ- ṭalam, cūriya-maṇṭalam, naṭcattira-maṇ- ṭalam, akkiṉi-maṇṭalam, tiricaṅku-maṇṭalam.

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சப்தமண்டலம்&oldid=1401508" இலிருந்து மீள்விக்கப்பட்டது