உள்ளடக்கத்துக்குச் செல்

அவலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கவனிப்பற்ற ஒரு குழந்தையின் அவலம் - The plight of an uncared child
பொருள்

அவலம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. suffering, pain, distress, plight, misery - துன்பம்
  2. poverty, want - தரித்திரம்
  3. weeping, sorrow - அழுகை
  4. care, anxiety - கவலை
  5. sickness, disease - நோய்
  6. weakness, faintness, feebleness - பலவீனம்
  7. pathetic sentiment - சோகம்
  8. fault - குற்றம்
  9. illusion - மாயை
பயன்பாடு
  1. இலங்கைத் தமிழர்களின் அவலம் சொல்லொணாதது - The suffering of the Sri Lankan Tamils is beyond words
  2. அனைத்து வகையான நற்குணங்களும் கொண்ட ஒரு கதாபாத்திரம் விதியால், தன் தவறுகளால் சரிவதே அவலம் என்பது அரிஸ்டாடிலின் நிர்ணயம் (வென்றவர்களின் கதைகள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் (குறள், 1072)
  2. அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! (கண்ணன் பாட்டு, பாரதியார்)

(இலக்கணப் பயன்பாடு)


 : (அகலம் - width)

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவலம்&oldid=1969793" இலிருந்து மீள்விக்கப்பட்டது