அவலம்
Appearance
பொருள்
அவலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- suffering, pain, distress, plight, misery - துன்பம்
- poverty, want - தரித்திரம்
- weeping, sorrow - அழுகை
- care, anxiety - கவலை
- sickness, disease - நோய்
- weakness, faintness, feebleness - பலவீனம்
- pathetic sentiment - சோகம்
- fault - குற்றம்
- illusion - மாயை
பயன்பாடு
- இலங்கைத் தமிழர்களின் அவலம் சொல்லொணாதது - The suffering of the Sri Lankan Tamils is beyond words
- அனைத்து வகையான நற்குணங்களும் கொண்ட ஒரு கதாபாத்திரம் விதியால், தன் தவறுகளால் சரிவதே அவலம் என்பது அரிஸ்டாடிலின் நிர்ணயம் (வென்றவர்களின் கதைகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் (குறள், 1072)
- அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! (கண்ணன் பாட்டு, பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }