கையறுநிலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கையறுநிலை(பெ)
- தலைவனேனும் தலைவியேனும் இறந்தபின் அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை.
- கையறுநிலையைப் பற்றிய பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife
- A poem on this
விளக்கம்
பயன்பாடு
- வலியை எதிர்கொள்ள ஒரே வழி அதைக் கவனிப்பது மட்டுமே என்று பல தருணங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னதான் சொன்னாலும் அது மனிதனை அவனுடைய பாவனைகளை எல்லாம் கழற்றிக் கையறுநிலையில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு விஷயம். (கதைகள் மேலும் கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் (தொல்.பொ. 79).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கையறுநிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +