மேகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேகம் (பெ)
பயன்பாடு
- திரைப்பாடல்வரி. மேகங்கள் என்னைத் தொட்டுப் போனது உண்டு (திரைப்படம்:அமர்க்களம் - பாடலாசிரியர்:கவியரசு வைரமுத்து).
- ஆங்கிலம்: cloud (plural clouds). A visible mass of water droplets suspended in the air.
- பிரான்சியம்: nuage
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி