கிராமம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிராமம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
{{வரியமை}
- கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணை வீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள்... கபடி - தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட ”சடுகுடு சடுகுடு” சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை.(எங்கே செல்கிறோம் நாம்?, தினமணி, 7 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிராமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +