நீண்மொழி
Appearance
பொருள்
நீண்மொழி(பெ)
- சபதம்
- நீண்மொழிக் குன்றா நல்லிசைச் சென்றோரும்பல் (மலைபடு. 539)
- வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை. (புறநா. 287, தலைப்பு.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீண்மொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +