உள்ளடக்கத்துக்குச் செல்

வேதிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேதிகை (பெ)

  1. திண்ணை
    பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை (சிலப். 5, 148)
  2. மணமேடை
  3. காலுள்ள பீடம்
  4. பலிபீடம், வேதி
  5. பூசை செய்யும் இடம்
  6. பலகை
  7. தெரு
  8. வேறுபடுத்துகை. வேதிகைசெய்தெய்வமணி கொல்லோ (கம்பரா. உருக். 68)
  9. கேடகம்
  10. அம்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. platform, pial
  2. marriage dais
  3. stool, pedestal
  4. altar, raised platform for oblations of rice, etc., in temples
  5. (Saiva.) place of worship
  6. plank
  7. street
  8. transmuting
  9. shield
  10. arrow



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

வேதி, வேதம், வேதியியல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதிகை&oldid=1243110" இலிருந்து மீள்விக்கப்பட்டது