தோற்றுவாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தோற்றுவாய், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- origin, beginning
- introduction to a topic, indication
விளக்கம்
பயன்பாடு
- அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம் ([1])
- தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க் காலங்களில் அந்த தீய சக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம். தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். (தீபாவளி யாருடையது? ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- அறத்தொடுநிற்பாளாக முன்றோற்றுவாய்செய்து (திருக்கோ. 290)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோற்றுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +