உள்ளடக்கத்துக்குச் செல்

தோற்றுவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோற்றுவாய், .

  1. மூலம், ஆரம்பம்
  2. பின்வருவதை முன்னர்க்கூறுங் குறிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. origin, beginning
  2. introduction to a topic, indication
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அறத்தொடுநிற்பாளாக முன்றோற்றுவாய்செய்து (திருக்கோ. 290)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---தோற்றுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தோற்று - தோற்றம் - தொடக்கம் - மூலம் - ஆதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோற்றுவாய்&oldid=1065510" இலிருந்து மீள்விக்கப்பட்டது