உள்ளடக்கத்துக்குச் செல்

கந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கந்து, .

  1. யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
  2. மாடு பிணைக்கும் கயிறு; இரு மாடுகளை கழுத்தோடு சேர்த்து பிணைப்பதற்கு பயன்படும் கயிறு.
  3. நெற்களத்தை சுற்றியிருக்கும் வைக்கோல் வரம்பு
  4. யானைகட்டுந்தறி; யானை பிணைக்கும் கோல் அல்லது தூண்
  5. குதிரையின் முழுப்பாய்ச்சல்
  6. துணியில் மிகுதியாக இடப்பட்ட சாயம், சாயக்கப்பு
  7. கடன் கொடுத்து வாங்கும் முறைகளில் ஒன்று.
(எ. கா.) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக் கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையானது, கந்து/ கந்துவட்டி என்றழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A peg to tie elephant
  2. rope used to tie up oxen
  3. heap of straw that marks the boundaries of a threshing floor
  4. pillar or post used to tied up elephants
  5. gallop of a horse
  6. bight colour of dye in a cloth
  7. A type of loan in which the interest is deducted from the principal before lending.
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்து&oldid=1969314" இலிருந்து மீள்விக்கப்பட்டது